திரு. கதிரவேலு பாலசுப்பிரமணியம்

கதிரவேலு பாலசுப்பிரமணியம்

தோற்றம்: 27 அக்டோபர் 1926 - மறைவு: 13 அக்டோபர் 2026

யாழ், இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், இல- 222, நாவலர் வீதி, பண்டாரிக்குளம், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கதிரவேலு பாலசுப்பிரமணியம் அவர்கள் 27-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு - இராசம்மா தம்பதியினரின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் - நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மூத்த மருமகனும்,

சிவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜீபன் (பிரான்ஸ்), ரஜீபன் (பிரான்ஸ்), கஜனியா, வஜீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்ஷினி (பிரான்ஸ்), ருக்ஷா (பிரான்ஸ்), பிரதீப், அனித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லியானா, ஹர்சனா, மித்ரா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

விக்னேஸ்வரி, ஞானேஸ்வரி, தெய்வேந்திரம் (சுவிஸ்), கோபாலசிங்கம் (ஹொலண்ட்), காலஞ்சென்ற சிவபாதம் (பிரான்ஸ்), யோகேஸ்வரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற தம்பிராஜா, கார்த்திகேசு, சந்திரவதனா (சுவிஸ்), வசந்தராணி (ஹொலண்ட்), வடிவாம்பிகை (பிரான்ஸ்), திருமகள் (பிரான்ஸ்), சத்தியமலர், சிறிகாந்தராஜா, யோகமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் வவுனியாவில் நடைபெற்று, திருவுடல் இளவாலையிலுள்ள அன்னாரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பிற்பகல் 4.00 மணியளவில் சேந்தாங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சுஜீபன் (மகன்):- +33 651 928 350
ரஜீபன் (மகன்):- +33 643 923 773
கஜனியா (மகள்):- +94 76 659 6166
வஜீபன் (மகன்):- +94 77 714 7983

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/10/2026 00:00)