திரு. கதிரவேலு பாஸ்கரன்
தோற்றம்: 13 மே 1963 - மறைவு: 16 ஜூன் 2021
யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரம் பெருங்குளம் முத்துமாரியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Delemont ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு பாஸ்கரன் அவர்கள் 16-06-2021 புதன்கிழமை அன்று சுவிஸில் இயற்கை எய்தினார்.
அன்னார், கதிரவேலு கோணேஸ்வரி தம்பதிகளின் மூத்த மகனும்,
பொன்வடிவேலு சரோஜினிதேவி (மன்னார்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சங்கமித்திரை அவர்களின் அன்புக் கணவரும்,
ஶ்ரீரஞ்சினி (மன்னார்), மனோரஞ்சன் (லண்டன்), ஶ்ரீகரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஶ்ரீதரன் (தவம்- பெரியகடை, மன்னார்), பிரேமிளா (லண்டன்), கல்பனா (சுவிஸ்), தமிழ்வாணன் (லண்டன்), திங்கள் (மன்னார்), தமிழ்வேந்தன் (மன்னார்), தமிழ்நேசன் (லண்டன்), தமிழ்ஈழன் (கனடா), தமிழ்மகள் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- கந்தையா சண்முகானந்தன் (ரவி- சுவிஸ்)
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 19 June 2021 1:00 PM - 8:00 PM
Funérarium Rue de Chêtre 15, 2800 Delémont, Switzerland
பார்வைக்கு:-
Sunday, 20 June 2021 10:00 AM - 8:00 PM
Funérarium Rue de Chêtre 15, 2800 Delémont, Switzerland
கிரியை:-
Monday, 21 June 2021 9:00 AM - 1:00 PM
Funérarium Rue de Chêtre 15, 2800 Delémont, Switzerland
தொடர்புகளுக்கு:-
ரவி - மாமா Mobile : +41 79 533 0924
கரன் - சகோதரன் Mobile : +41 79 735 3152
பவன் - மைத்துனர் Mobile : +41 78 868 0285
பாலன் - மாமா Mobile : +94 76 784 4515
தவம் - மைத்துனர் Mobile : +94 71 655 0935
தமிழ்மகள் - மைத்துனி Mobile : +49 15 21 051 9833
தமிழ்வாணன் - மைத்துனர் Mobile : +44 783 816 9129
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/06/2021 04:42)
