திரு. கதிரவேலு ஜெயசீலன்

(General Manager - Drive One (Pvt) Ltd)

கதிரவேலு ஜெயசீலன்

தோற்றம்: 07 ஆகஸ்ட் 1967 - மறைவு: 27 டிசம்பர் 2025

யாழ். காரைநகர் அல்லின் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரவேலு ஜெயசீலன் அவர்கள் 26-12-2025 சனிக்கிழமை சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து கதிரவேலு - புஸ்பலீலாவதி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் கதிரவேலு - சிவமணி (சின்னாலடி) தம்பதாயினரின் மருமகனும்,

மஞ்சுளா அவர்களின் அன்புக் கணவரும்,

லக்‌ஷாஜினி அவர்களின் பாசமிகு தகப்பனாரும்,

நந்தகுமார், தேவகுமார், ஜெயரூபன், ஜெயகாந்தன், ஜெயந்தி ஆகியோரின் சகோதரரும்,

செல்வமலர், பாமினி, செந்தாமரை, கவிதா, கல்யாணசுந்தரம் ஆகியோரின் மைத்துனரும்,

ஸ்ரீ கந்தராஜா, ஸ்ரீ ரமணகுமார், ஸ்ரீ தரன், சுஜா ஆகியோரின் மைத்துனரும்,

அன்புமலர், சுதர்சினி, வசந்தி, தணிகைவாசன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 29-12-2025 திங்கட்கிழமை காலை 7:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, 9:00 மணியளவில் திருவுடல் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/12/2025 00:00)