திரு. கதிரவேலு கைலாயபிள்ளை
தோற்றம்: 08 மார்ச் 1959 - மறைவு: 14 டிசம்பர் 2024
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பாண்டிக்குளம், வவுனிக்குளம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரவேலு கைலாயபிள்ளை அவர்கள் 14-12-2024 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு- நாகம்மா தம்பதியினரின் பாசமிகு தவப்புதல்வரும், காலஞ்சென்ற சண்முகசுந்தரம்-மனோன்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கலாவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
றாதிகா, தர்சனா, தர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற செல்வகுமார் மற்றும் ஆதவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அவீன், ஆரியன், அயானா, அமாயா, ஆஷ்டன், ஏடன், ஏரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான கனகராஜா, கேதீஸ்வரராஜா மற்றும் செல்வலட்சுமி (வடிவம்), புஸ்பகாந்தா, புனிதசோதி, அன்னலட்சுமி, அமிர்தா (கலா) இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலேஸ்வரி, உமா, காலஞ்சென்ற பசுபதி, சுந்தரலிங்கம், செல்வரட்ணம் மற்றும் தவலிங்கம், நவரட்ணராஜா, திருச்செல்வராஜா ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற கண்ணையா, சீதேவி தம்பதிகள், துலகநாதன், ராஜேஸ்வரி தம்பதிகளின் சம்பந்தியும்,
விமலாவதி, ரவீந்திரன், காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் (குழந்தை), வைத்தீஸ்வரன் (ஈசன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-12-2024 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 9:30 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
