Mr. Kathiravelu Kandasamy
(Retired Post Master)
Date of Birth: 08 July 1937 - Deceased: 13 August 2022
யாழ். கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு கந்தசுவாமி அவர்கள் 13-08-2022 ஞாயிற்றுகிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபத்திரா ஜெயானந்தகுமார் (இலங்கை), ஜெயகௌரி ரவீந்திரன் (கனடா), சுதர்சனன் (கனடா), ஜெயரூபன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 20 Aug 2022 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை:-
Sunday, 21 Aug 2022 12:30 PM - 3:00 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்:-
Sunday, 21 Aug 2022 3:00 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/08/2022 03:17)
