திரு. கதிரவேலு லோகப்பிரகாஸ்
தோற்றம்: 03 டிசம்பர் 1968 - மறைவு: 29 ஏப்ரல் 2021
யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு லோகப்பிரகாஸ் அவர்கள் 29-04-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையவி கதிரவேலு, கதிரவேலு சீதை தம்பதிகளின் அன்பு மகனும்,
பாலச்சந்திரன் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெஸ்மிலா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனிசா, இந்துஜா, பொனிஷா, லாருஷன், கிருஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சசிலியா (சவீனா) அவர்களின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற மோகனராசா (இலங்கை), திலகமலர் (இலங்கை), இறஞ்சிதமலர்(இலங்கை), குலேந்திரராசா(பிரான்ஸ்), யோகமலர்(இலங்கை), சொர்ணமலர்(டென்மார்க்), ஜீவமலர்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பராணி(இலங்கை), காலஞ்சென்ற செல்வராசா(இலங்கை), மகேஜ்வரன்(இலங்கை), ராகினிதேவி(பிரான்ஸ்), கேசவன்(இலங்கை), கஜேந்திரன்(டென்மார்க்), விஜயானந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுதர்ஸ்ன்(பிரான்ஸ்), டினோஸ்(லண்டன்), நிசாந்தன்(இலங்கை), காலஞ்சென்ற அஜித், றஜிந்தன் (இலங்கை), துஷ்யந்த்(இலங்கை), ஜென்சி(இலங்கை), கஜந்தன்(கட்டார்), சுறோமியா(டென்மார்க்), சுறோசன்(டென்மார்க்), மிதுஷன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரசாந்(ஜேர்மனி), விஜி(இலங்கை), தினேஷ்குமார்(கட்டார்), சினுபா(பிரான்ஸ்), றிபேக்கா(பிரான்ஸ்), சாருகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை :-
Friday, 07 May 2021 11:00 AM - 11:30 AM
Bichat-Claude Bernard Hospital
46 Rue Henri Huchard, 75018 Paris, France
நல்லடக்கம்:-
Friday, 07 May 2021 12:00 PM - 12:15 PM
Parisian cemetery of Pantin
164 Avenue Jean Jaurès, 93500 Pantin, France
தொடர்புகளுக்கு:-
இந்துஜா - மகள் Mobile : +33 66 373 1390
ராஜன் - சகோதரன் Mobile : +33 60 101 1479
சுதன் - மருமகன் Mobile : +33 75 105 0004
ஜசிந்தன் - மைத்துனர் Mobile : +33 65 143 1691
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/05/2021 12:56)
