Mrs Kathiravelu Manonmani

Kathiravelu Manonmani

Deceased: 16 January 2024

யாழ். திருநெல்வேலி கிழக்கு - கென்னடி லேனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கதிரவேலு மனோன்மணி அவர்கள் 16-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சபாபதி கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற S.K. கிருபாகரன், பாமினி, மனோஹரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுகிர்தாதேவி, சிவகரன், வசந்தகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சந்தியா, தயானி, அபிசாயினி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

கிருபாகரனின் அன்பு பூட்டியும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-01-2024 புதன்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, செம்மணி இந்து மயானத்திற்கு அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/01/2024 05:00)