செல்வி. கதிரவேலு பரமேஸ்வரி
((இளைப்பாறிய அதிபர் அரசினர் கலாச்சாலை பாடசாலை) கொட்டகலை)
தோற்றம்: 17 மே 1937 - மறைவு: 17 ஜனவரி 2024
யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கொண்ட செல்வி. கதிரவேலு பரமேஸ்வரி அவர்கள் 17-01-2024 அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு - தனுக்கோடிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நாகேந்திரன், மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி, தெய்வானைப்பிள்ளை மற்றும் கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவராஜன், கதிர்காமநாதன், கேதிஸ்வரி ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை, பாலசிங்கம் மற்றும் குலமணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்குகள் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 19-01-2024 வௌ்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு பார்வைக்கு வைக்கப்பட்டு கிரியைகள் ஆரம்பமாகி முற்பகல் 10.00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனக்கிரியைகள் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
