திருமதி. இராஜேஸ்வரி கதிரவேலு

இராஜேஸ்வரி கதிரவேலு

தோற்றம்: 12 மார்ச் 1941 - மறைவு: 18 மார்ச் 2022

யாழ். உடுவில் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, கொழும்பு ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Grand ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு இராஜேஸ்வரி அவர்கள் 18-03-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிரவேலு (செட்டியார்) அவர்களின் அன்பு மனைவியும்,

ரதி (லண்டன்), தயாபரன் (ஜேர்மனி), சிவகுமாரி (பிரான்ஸ்), மனோகரன் (சுவிஸ்), உமாதேவி (இலங்கை), செந்தூர்நாதன் (சுவிஸ்), சிறிகரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தவராசா (லண்டன்), கலாதேவி (ஜேர்மனி), ஆனந்தராஜா (பிரான்ஸ்), சுதாலட்சுமி (சுவிஸ்), காலஞ்சென்ற சுகிந்தன் (லண்டன்) மற்றும் ஜனனி(சுவிஸ்), ரஜனி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இராசாண்ணை, ஐயாண்ணை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசமணி, காலஞ்சென்றவர்களான அற்புதம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சயந்தி, அபிரா, கதிர்ராஜ் (லண்டன்), சகானா, சரண்யா, சபீனா, சங்கீதா, சபேஷ் (ஜேர்மனி), விதுஷன், விந்துஷன், விதுர்ஷன், வபினா (பிரான்ஸ்), மதுஷா, சாரணி, அபேஷ் (சுவிஸ்), சுஜிதரன் (லண்டன்), ரம்மியா (இலங்கை), யதுஷன், சபியா (சுவிஸ்), ஆருஷன் (பிரான்ஸ்), சசி, நபீஸ், பிரியந்தா (லண்டன்), பர்ஷிகன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லக்‌ஷன், மாயா, நவீனா, நியானா, தேவ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Tuesday, 22 March 2022           3:00 PM - 4:00 PM
Wednesday, 23 March 2022     3:00 PM - 4:00 PM
Thursday, 24 March 2022         3:00 PM - 4:00 PM
 
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
கிரியை:-
 
Friday, 25 March 2022           9:00 AM - 11:00 AM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
தகனம்:-

Friday, 25 Mar 2022 11:30 AM - 12:30 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
 
 
 
 
 
 
 
 

Mrs. Rajeswary Kathiravelu, who was born in Palavodai, Uduvil, Jaffna and lived in Suthumalai, Jaffna and Colombo, and later in Noisy-le-Grand, France passed away peacefully and was embraced by God on Friday, 18 March 2022.

She is the beloved daughter of the late Ramupillai and Sinnammah.

Loving daughter in law of the late Ponnuthurai and Sinnathangatchi.

Beloved wife of the late Kathiravelu (Chettiar).

Ever loving mother of Rathi (London), Thayaparan (Germany), Sivakumari (France), Manoharan (Swiss), Umadevi (Sri Lanka), Senthurnathan (Swiss) and Sriharan (France).

Loving mother in law of Thavarajah (London), Kaladevi (Germany), Anandarajah (France), Suthalakshmi (Swiss), Suginthan (London) (deceased), Janani (Swiss) and Rajani (France).

Kind and Loving sister of the late Rasannai and Aiyannai.

Loving sister in law of Rasamani, and the late Atputham and Subramaniam.

Affectionate grandmother of Sayanthi, Abhira, Kathirraj (London), Sahana, Sharanya, Shabeena, Sangeetha, Sabesh (Germany), Vithushan, Vinthushan, Vithurshan, Vapina (France), Mathusha, Sharani, Abhesh (Swiss), Sujitharan (London), Ramya (Sri Lanka), Yathushan, Shabiya (Swiss), Arushan (France), Sasi, Napish, Priyantha (London) and Barshikan (Germany).

Dearly loving great grandfather of Lakshan, Maya, Naveena, Niyana and Dev.

We respectfully request all acquaintances, relatives and friends to kindly accept this intimation.

Information provided by:-       The Family

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/03/2022 06:10)