Mr. Kathiravelu Shanmuganathan
Date of Birth: 11 January 1943 - Deceased: 02 January 2024
யாழ். நல்லூரடியைப் பிறப்பிடமாகவும், உயரப்புலம் ஆனைக்கோட்டை, Mississauga கனடா ஆகிய இடங்கைள வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு சண்முகநாதன் அவர்கள் 02-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து கதிரவேலு - முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம் - செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,
ரவிசந்திரராசன் (அப்பன்-நோர்வே), சந்திரரஜனி (சுவிஸ்), சுதாகரன் (கனடா), தர்மயாழின (கனடா), பாலநிரஞ்சனி (பிரித்தானியா), சஞ்சீவன் (நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதர்ஷினி, தியாகேஸ்வரன், காலஞ்சென்ற நிரூஜா, றொகான், ஶ்ரீகாந்தன், ஜெலியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தியாகராஜா, கணேசலிங்கம் மற்றும் தருமகுலசிங்கம், ராசலிங்கம், லீலாவதி, ரதிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கீர்த்தீஷ், ஹரீஷ், ராகவி, ஐஸ்வீந்திரன், ஜெசிகா, நிஷானா, அஸ்விகா, ஜீதிகா, அக்சரா, அபிநயன், ஆரவன், ஆருஷி, சமந்தா, சஸ்வின், சாயி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பார்வைக்கு:-
www.tamilthakaval.org
