யாழ். கிளிநோச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரவேலு சிவராசசிங்கம் அவர்கள் 24-11-2025 திங்கள்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-11-2025 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் அக்கிராயன் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/12/2025 00:00)

