Mr. Kathiravetpillai Kovarthanarajaha
Date of Birth: 23 November 1947 - Deceased: 09 April 2024
யாழ். கந்தர்மடம், பழம் வீதி, உடையார் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரவேற்பிள்ளை கோவர்த்தனராஜா அவர்கள் 09-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை - மதியாபரணம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜகுமாரி (ராதா) அவர்களின் ஆருயிர்க்கணவரும்,
தனுஷன் (பொறியியலாளர் - கட்டார்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
மதனா (கட்டார்) அவர்களின் மாமனாரும்,
தஷானிகா, ரிஷ்ரிகாந் (கட்டார்), ஹன்சிகா, கோஷன், சர்விகா, கவினாஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற நவரட்ணராஜா, மகேந்திரராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
லலிதாதேவி, தங்கம்மா, ராஜேஸ்வரி, கமலேஸ்வரி, உதயகுமாரி, காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி, சபாநாதன், சிவனேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,
தாரணி - கபிலன், முகுந்தன் - மதுரா, நந்தினி, குமுதினி, பவானி, நளினி, சுமதி, நிகிலா, ஹர்சனன், சுதர்சன், சிவேந்திரா, றோகன், பவி, சுமங்கலா, நிரோஷன் ஆகியோரின் சிறிய தந்தையும்,
பவித்ரா - திவாகர் ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழ் உடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10.00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
