திரு. கதிரேசன் கார்மேகம் (J.P)

கதிரேசன் கார்மேகம் (J.P)

மறைவு: 07 ஜூன் 2025

கண்டி, ஹேவாஹெட்டை, ரொக்வூட்டைப் பிறப்பிடமாகவும், இல-189/A, ரொரிங்டன் எவனியூ, கொழும்பு-07 இனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரேசன் கார்மேகம் அவர்கள் 07-06-2025 சனிக்கிழமை அன்று  இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

உமாசங்கர் (ஆதிகார் ஜீவலரி, செட்டித்தெரு கொழும்பு-11), உதயஷாந்தினி (சட்டத்தரணி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிறிஸ்குமார், ரிமேஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தணிஷா, அத்வின், கார்த்திகேயன் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-06-2025 திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்ப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/06/2025 04:00)