Mr. Kathiresan Krishnamurthy
(ஓய்வுநிலை பிரதம மின் பொறியியலாளர், மின் பொறியியல் ஆலேசகர் - இலங்கை மின்சார சபை, கண்டி)
Date of Birth: 16 April 1960 - Deceased: 18 April 2025
கண்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரேசன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 18-04-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசன் - சரோஜினி தம்பதியினரின் கனிஷ்ட புதல்வரும்,
தர்மலிங்கம் - இராஜேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
பிரியானந்தி (ஆசிரியை - புனித அந்தோனியார் மகளிர் கல்லூரி, கண்டி) அவர்களின் அன்புக் கணவரும்,
அபிராமி (மெல்பேர்ன், அவுஸ்திரேலியா), டிலக்ஷன் குமரன் (Senior Receptionist, BPE Asgiriya Hotel) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நடராஜா (BOC), சகுந்தலா ஆகியேராின் அன்புச் சகோதரனும்,
கல்யாணி சுந்தரி (திரித்துவக் கல்லூரி, கண்டி), தேவகுமார் (Cement Marketing Lanka (Pvt) Ltd, Kelaniya), சிறீதரன் (கனடா), சிறீராகுலன் (கனடா), சுபானந்தி ஜெயகுமார் (வௌ்ளவத்தை), சிவானந்தி ராஜீவன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-04-2025 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மகியாவ பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
