Mr Kathiresu Kandasamy

Kathiresu Kandasamy

Date of Birth: 19 April 1958 - Deceased: 26 August 2026

யாழ் பலாலி தெற்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும் அமெரிக்காக நியுயோர்க் குயின்ஸ்(USA) வசிப்பிடமாகவும் கொண்ட திரு கதிரேசு கந்தசாமி அவர்கள் 26-08-2026ம் திகதி  புதன்கிழமை அன்று காலமானார்

அன்னார், காலஞ்சென்ற கதிரேசு, தெய்வயானை தம்பதிகளின் அன்பு மகனும்,

எலிசபேத்ராணி அவர்களின் அன்புக் கணவரும்,

தகானா அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்வமலர், சரஸ்வதி, யோகேஸ்வரி, கோபாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், ரவிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Wednesday, 02nd Sep 2026 9:00 AM - 12 PM
 
New Hyde Park Funeral  Home 

506 Lakeville Rd, New Hyde Park, NY 11040, United States

தகனம்:-
 
Wednesday, 02nd Sep 2026   2 PM
 
Long Island Cremation  Company
91 Eads St, West Babylon, NY 11704, United States


அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சாந்தி(ரவி) - மைத்துனி Mobile : +1 929 350 9704
எலிசபேத்ராணி- மனைவி Mobile : +1 929 631 0724

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/08/2026 03:10)