திருமதி. கதிரேசு நவரத்தினம் (மணியக்கா)
தோற்றம்: 14 ஏப்ரல் 1940 - மறைவு: 05 ஜனவரி 2025
யாழ். நயினாதீவலு 5ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சிவன் கோவிலடி ஊர்காவற்றுறை வசிப்பிடமாகவும், இல-28, பழைய தபாற்கந்தோர் வீதி, கொக்குவில் கிழக்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கதிரேசு நவரத்தினம் அவர்கள் 05-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா - வள்ளியம்மை தம்பதியினரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற விநாசித்தம்பி - சிதம்பரம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிரேசு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, பாலயோகினி மற்றும் இராசரத்தினம் ஆகியோரின் சகோதரியும்,
பிறேமாவதி, புஸ்பலீலாவதி, லோமாவதி, ரேவதி, பிரபாவதி, தனவதி, உமாதேவி, சாந்தகுமார், சிவகுமார், ராஜ்குமார் ஆகியோரின் அன்புத்தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், குருநாதன், மணிவேலழகன் மற்றும் யோகராசா, நமசிவாயம், நகுலேஸ்வரன், தங்கராசா, ஜெயசுதா, சுகந்தி, துஷியந்தி ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற நாகவிபூசன், பார்த்தீபன், பிரதீபன், ராஜினி, கஜதீபன், மகிழரசி, நிஷாந்தினி, பத்மவிதுசன், மதுரா, லாகுஷன், லக்ஷகா, பாதுஷன், நிதுர்ஷா, கோயிகன், சாருஜன், லயசுயன், லோகிதா, கபிதா, வருணிதா, நுபானா, நீருசன், பதுமிதன், பர்வின், டிதுசா, சிரோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது கொக்குவில் கிழக்கு இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் புகழுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
