திரு. கதிரேசு சிதம்பரநாதன்
தோற்றம்: 15 பெப்ரவரி 1940 - மறைவு: 08 ஜனவரி 2021
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கதிரேசு சிதம்பரநாதன் அவர்கள் 08-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
விசாகன், லக்ஸ்மன், நிவேதிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜீவராணி, அருள் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கதிரேசு கதிர்காமநாதன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
கணேஸ்வரி, புவனேஸ்வரி, நாகேஸ்வரி, ஈஸ்வரி, காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி, இரட்னேஸ்வரன், காலஞ்சென்ற ஞானேஸ்வரன், கேதீஸ்வரன், யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லவண், திலக்ஷி, அனிக்ஷா ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-01-2021 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் மு.ப 08:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்படும் பின்னர் 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:30 மணிமுதல் மு.ப 09:00 மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மு.ப 10:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
www.tamilthakaval.org
