திரு. கதிரேசு தயாபரன்(தயா)
தோற்றம்: 13 ஜனவரி 1969 - மறைவு: 11 ஜூன் 2021
யாழ். ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை பிறப்பிடமாகவும் வாழ் விடமாகவும் கொண்ட. திரு. கதிரேசு தயாபரன் (தயா) அவர்கள் இன்று 11/06/21 வெள்ளிக்கிழமை இறைபாதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற கதிரேசு இராசம்மா தம்பதியரின் இளைய மகனும்.
இராசகுமாரியின் அன்புக்கணவரும்.
கதிர்கண்ணன், கதிர்பிரசுதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலராணி (கனடா), இந்திராணி, தேவி (லண்டன் ) அம்பலவாணர் (நாதன்; லண்டன்), வைகுந்தராணி (சுவிஸ்), கோணேஸ் (காந்தன்) ஆகியோரின் இளைய சகோதரனும்.
சிறி,யோகராஜா, ராகினி, யோகராசா ஆகியோரின் அன்பு மைத்துரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயர்அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல் :- ஆவரங்கால் ஒன்றியம்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/06/2021 03:30)
