Mr Kathirgamavelu Sivalingarajah
Date of Birth: 24 July 1960 - Deceased: 03 May 2024
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர், ஜேர்மனி, மொன்றியல் - கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாக கொண்ட திரு. கதிர்காமவேலு சிவலிங்கராஜா அவர்கள் 03-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கதிர்காமவேலு - இராசலச்சுமி தம்பதியினரின் அன்பு புதல்வனும்,
காலஞசென்ற திரு. சிவாஞானமூர்த்தி - திருமதி நாகேஸ்வரி (லண்டன்) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சுபராணி அவர்களின் அன்புக்கணவரும்,
நிதுசாவின் பாசமிகு தந்தையும்,
நற்குணேஸ்வரன் (இலங்கை), சிவராணி (பிரான்ஸ்), விமலராணி (அவுஸ்திரேலியா), பத்மராணி (இலங்கை), யோகேஸ்வரி (பிரான்ஸ்), வினோதினி (அவுஸ்திரேலியா), மஞ்சுளாதேவி (அவுஸ்திரேலியா), சறோசாதேவி (அவுஸ்திரேலியா), மதிசாணன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு சகோதரரும்,
சரஸ்தி, மகேந்திரன், தியானந்தர், சிறீதரன், ரகுநாதன், நடேசானந்தன், உருத்திரவாகனன், பகீரதன், பிரசாந்தினி, கணேசரதன், வரதராஜன், பத்மசோதி, அஜந்தா ஆகியோரின் மைத்துனரும்,
நவநீதராஜா, சிவசாயிராம், குமுதா, ராஜினி ஆகியோரின் சகலனும்,
நிசாந்தின் சிறிய தகப்பனும்,
தினேக்கா, மதூசன், அக்சயன், சஜிக்கா, அருண், காமீசன், பூர்விகா, ரக்சிகா, றோகித் ஆகியோரின் பெரியப்பாவும்,
பாஸ்கர், தர்சினி, திவாகர், மேனகா, கௌதினி, மிதுர்லா, திவ்யன், பகீரதன், தவலோஜன், பிரதீஸ், அனுசியா, ஜெயந்தினி, ரதீபன், பிரியன், ரக்சனா, ஜனுசா, சுசீத்தா, தியாயினி, சிந்துஜன், நிரூசன், துசானா, சஹானா, சஜீவன், நிரஞ்சன், மிதுசியா, சதீஸ், கிரிஜ், நிரஞ்சன், கீர்த்திகா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் Aeterna Funeral Complex (55 Rue Glnce, Montreal, Quebec, H4N 1J7 Canada) இல் புகழுடல் பார்வைக்காக 11-05-2024 சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை வைக்கப்பட்டு, 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.45 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
