திரு. கதிர்காமு தர்மலிங்கம்

(வைத்தியர் - S K Dispensary, நீர்வேலி சந்தி)

கதிர்காமு தர்மலிங்கம்

தோற்றம்: 01 நவம்பர் 1946 - மறைவு: 07 செப்டம்பர் 2023

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு தர்மலிங்கம்  அவர்கள் 07-09-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான கதிரவேலு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
கௌரிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
 
ஜெயமாலா (சுவிஸ்), ஜெயதீபன்(கனடா), ஜெயரூபா (வைத்தியர்- யாழ் போதனா வைத்தியசாலை ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
கண்ணன் (சுவிஸ்), நிலா (கனடா), இரத்தினராஜ் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
 
அற்புதராணி (கனடா), அருந்தவம் (கனடா), பரமலிங்கம் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
பிலிப்ஸ் (கனடா), சிறிஸ்கந்தராஜா (கனடா), ராதிகா (ஜேர்மனி), காலஞ்சென்ற யோகம்மா, சரவணபவான், வேலாயுதபிள்ளை ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
 
எழிலினியன்,ஆரவி, கவின்,ஆரா தன்,ஆருதி,ஆதனன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2023 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி வடக்கு சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமா று
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/09/2023 04:00)