Mr Kathirihthamby Nadarajah
(Retired Civil Engineer- Dept of Public Works(Buildings), Colombo)
Date of Birth: 15 June 1929 - Deceased: 10 September 2019
யாழ். அராலியை பிறப்பிடமாகவும், ஊரெழு கிழக்கு, கொழும்பு, Daresalam Tanzania, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி நடராசா அவர்கள்10-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா வள்ளியம்மை தம்பதிகளின் ஏக புத்திரரும்,
நாகலிங்கம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி, ராஜ்மோகன், தேவகி, கமல்ராஜ்(கண்ணன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கதிர்காமநாதன், குகநாதன், காலஞ்சென்ற ஜெகநாதன், இந்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Dr. கணேசராஜா, அருளினி, சுசீந்திரன், கிரிஷாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜலனி- நிருபன், ஷயன், டிரேன், அஷேன், அஸ்வின், மிலானி, மிலான், கனீஸ், கஸ்னி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு 15th Sep 2019 9:30 AM
பார்வைக்கு
Saturday, 14 Sep 2019 6:00 PM - 10:00 PM Sunday, 15 Sep 2019 8:00 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 15 Sep 2019 9:30 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 15 Sep 2019 12:30 PM - 1:00 PM
St. John's Norway Cemetery & Crematorium
256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
ராஜ்மோகன் - மகன் : +1 312 493 7205
வாசுகி - மகள் : +1 416 551 9519
தேவகி - மகள் : +1 416 284 7222
கண்ணன் - மகன் : +1 416 2776
www.tamilthakaval.org

"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/09/2019 01:51)