Mr kathiripillai kandiah

(Retired Officer,Land Registry,kachcheri,Jaffna)

kathiripillai kandiah

Date of Birth: 27 January 1941 - Deceased: 01 January 2020

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், கட்டைப்பிராய், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரிப்பிள்ளை கந்தையா அவர்கள் 01-01-2020 புதன்கிழமை அன்று கட்டைப்பிராயில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராசா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவபாரதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், நாகம்மா, ராஜகோபால், சிவக்கொழுந்து மற்றும் பொன்னம்பலம், இராசரத்தினம், மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுதர்சன், சுதர்சினி, சுகுணாளினி, சுபாங்கினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
நளினி, நாகேஸ்வரபாலா, ரவீந்திரராஜா, தர்சன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
தயாளகுணவதி, தர்மகுணவதி, சாந்தகுலநாதன், தர்மகுலநாதன், குகதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
மயூரிகா, சங்கீர்த்தனன், கிஷானிக்கா, வதீஸ், கவிஷனா, ஜஷினா, ரக்‌ஷனா, பவிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 05-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கட்டைப்பிராயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
சுதன் - மகன் Mobile : +1 416 880 4645   
சுசி - மகள் Mobile : +94 76 415 9397 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/01/2020 02:53)