Mr. Kathirippillai Arumugam

Kathirippillai Arumugam

Date of Birth: 03 November 1942 - Deceased: 25 September 2022

யாழ் சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும்,வரிப்புலம் மற்றும் பிரான்சினை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரிப்பிள்ளை ஆறுமுகம் அவர்கள் கடந்த 25-09-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலாமானர்

அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை குட்டிப்பிள்ளை தம்பதியரின் இளைய புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
ராதாம்பிகையின்  அன்புக் கணவரும்,
 
பகீரதி (சுவிஸ்), பாமினி (பாவா பிரான்ஸ்), யமுனாதேவி (வேவி கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
சிவராயலிங்கம் (பாவுசுவிஸ்), திருக்குமரன் (குமார், பிரான்ஸ், கலியாணி உணவகம்),
மனோகரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிவேதா, சுவேதா, நிவேதன், திவானி, மிலானி, கல்யானி, அபிராம், லதுசன், ஜெனோசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, ராசம்மா மற்றும் நல்லம்மா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சகோதரனும்,
 
கருணாகரன் (சந்திரகாசன்), காலஞ்சென்ற பாலச்சந்திரன் (சின்னாம்பி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்கு வைக்கப்படும் நேரம்:-
 
புதன்கிழமை 28-09-2022 16.00 மணி தொடக்கம் 17.00 மணிவரை
சனிக்கிழமை 01-10-2022 15.00 மணி தொடக்கம் 16.30 மணிவரை
ஞாயிற்றுக்கிழமை 02-09-2022 15.00 மணி தொடக்கம் 16.00 மணிவரை
 
பார்வைக்கு வைக்கப்படும்  இடம்:-
 
104 Rue de la prte de trivaux 92140 clamart

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் மேல் உள்ள முகவரியில் 03-09-2002ம் திகதி திங்கட்கிழமை காலை 9.45 தொடக்கம் காலை 11.45 மணிவரை நடைபெற்று பின்னர்   104 Rue de la prte de trivaux 92140 clamart  என்னும் இடத்தில் பி.ப 12.30 மணி தொடக்கம் பி.ப13.30 மணிவரை நல்லடக்கம் செய்யப்படும்,

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

வல்:- குடும்பத்தினர்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/09/2022 09:14)