திருமதி. நாகரத்தினம் கதிரிப்பிள்ளை
தோற்றம்: 01 நவம்பர் 1952 - மறைவு: 17 பெப்ரவரி 2022
யாழ் குப்பிளானைப் பிறப்பிடமாகவும் ஏழாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கதிரிப்பிள்ளை நாகரத்தினம் அவர்கள் 17-02-2022ம் திகதி வியாழக்கிழமை இன்று சிவபதமடைந்தார்.
அன்னார் திரு. கதிரிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
அரவிந்தன், தாட்சாயினி (கனடா), மதன் (ஆசிரியர்,யாழ் ஏழாலை மகாவித்தியாலயம்), சிந்துயா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
றஜீகா, ஜெயராகுலன் (கனடா), இரசாத் (ஜேர்மனி) ஆகியோரின்
மாமியாரும்,
மதுர்சன், தரணிகா, சனா, சர்சின் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
இறுதிக்கிரியைகள்18-02-2022ம் திகதி வெள்ளிக்கிழமை மதியம்12.00 மணிக்கு ஏழாலையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று ஏழாலை கிழக்கு இந்து மயானத்தில் தகனம் நடைபெறும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- இரசாத் (ஜேர்மனி) மருமகன், குடும்பத்தினர்
பண்ணாகம் இணூயத்தள நிர்வாகமும் ஆசிரியரும் தமது அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்
www.pannagam.com
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/02/2022 07:42)
