Mr Kathirithamby Sabanathan

(Accountant)

Kathirithamby Sabanathan

Deceased: 27 November 2025

யாழ். இணுவில் தெற்கு, துரை வீதி  பாகுதேவன் புலத்தை பிறப்பிடமாகவும், உரும்பிராய் மற்றும் கொழும்பு - கிருலப்பனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரித்தம்பி சபாநாதன்  அவர்கள் 27-11-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னாரின்  இறுதிக்கிரிகைகள் மதவடி லேன் சுதுமலையில்  நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/12/2025 04:11)