Mr. Kathirithamby Vallipuram
Date of Birth: 27 September 1931 - Deceased: 09 July 2024
யாழ். ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும், Markham-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரித்தம்பி வல்லிபுரம் அவர்கள் 09-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார். காலஞ்சென்ற. திரு திருமதி கதிரித்தம்பி தம்பதியரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை-சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சின்னம்மாவின் அன்புக் கணவரும்,
கருணாவதி, மங்களவதி, லீலாவதி, புஸ்பவதி, தயாவதி, தவச்செல்வன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகரட்ணம், அரசரட்ணம், ஜெயரட்ணம், காலச்சென்ற ஜெயேந்திரன், மற்றும் சிவபுண்ணியம் (சிவம்), பாமினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்.
சுகன்ஜா, பிரசாந்த், சிந்துஜா, அபிராஜ், செந்தூரன், லயூரன், சுரம்மியா, ஜெவீன், பிரவீன், மிதுரா, ஜெனித்தா, நிரோஜனா, நிருஷிகா, நிஷானா, ஹஜினா, ரோஷினா, சோபினா, ரோஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான தம்பு, செல்லம்மா, பாக்கியம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காசிப்பிள்ளை, பார்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave Markham, Ont, L3R 5G1) எனும் முகவரியில் பார்வைக்காக 13-07-2024 சனிக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, Highland Hill மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
