Mrs. Kathirkamu Kanakeswary

Kathirkamu Kanakeswary

Date of Birth: 23 August 1943 - Deceased: 10 October 2024

யாழ்.புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Toronto-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கதிர்காமு கனகேஸ்வரி அவர்கள் 10-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை-செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா-தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிர்காமு (பிரபல வர்த்தகர் EKK -நாகோ ரேடிங்கோ கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நாகசோதி, சத்தியசீலன், சத்தியரூபன், சத்தியதாசன் ஆகியோரின் அன்புத்தாயாரும்,

நவீனராஜா (யாழ் ஶ்ரீராம் முன்னாள் வர்த்தகர்) அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, கனகரட்ணம் (PTK) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திலக்சனா-மயூரன், கவிரதி-சருஜன், வினோதினி-சஜீவன், கமலராஜ், நிருபன்ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

சந்திரகுமார் (சிவா), சிவகுமார் (காந்தி) ஆகியோரின் பாசமிகு சிறியதாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், செல்லம்மா, நாகலிங்கம், பார்வதி, சின்னம்மா, வேலாயுதபிள்ளை (பழனி), சண்முகநாதன் மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கருணகடாச்சி, கலாதேவி, ஜீவராணி, காலஞ்சென்ற ஜீவரஞ்சினி, அம்பிகாதேவி, யசோரதி, காலஞ்சென்ற செந்தில்ரூபன், தர்மரூபன், காலஞ்சென்ற ஜெகரூபி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விதுஷனா, நஸ்விகா, நியாரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,

காலஞ்சென்ற வி.எம் தம்பிப்பிள்ளை-மகேஸ்வரி (கனடா) தம்பதியினரின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00-1.00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து பிற்பகல் 2.30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/10/2024 04:00)