Mr. Kathirvelu Arutselvam
Deceased: 13 May 2024
யாழ். அச்செழு, நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும கொண்ட திரு. கதிரவேலு அருட்செல்வம் அவர்கள் 13-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு - ஆச்சிமுத்து தம்பதியினரின் மூத்த மகனும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,
வினோதன் (கனடா), நிலானி, தீபா (கனடா), லிபியா (கனடா), லவநீதன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரதாபன் (இத்தாலி), கஜாஜினி, ரூபாகரன், துவிகரன், யுகதர்ஷன், நிலோஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அபிநிஷா, அனேகயா, சரவணா, ஹோகுல், நிறோஸ், சஞ்சனா, சபீனா, சன்விகா, சருண், சாஷினி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பமலர், புனிதமலர், றஞ்சிதமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், இராசையா, சுந்தரராஜா மற்றும் அமிர்தலிங்கம், இராசலிங்கம், புவனேஸ்வரி, லோகராசா, லோகேஸ்வரி, இரத்தினேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-05-2024 வியாழக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைகளுக்காக அச்செழு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
