திரு. கதிரவேலு சிறிஸ்கந்தராசா
தோற்றம்: 10 ஏப்ரல் 1947 - மறைவு: 07 பெப்ரவரி 2026
யாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.கதிரவேலு சிறிஸ்கந்தராசா அவர்கள் 07-02-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சண்முகம் - அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி (தனம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஸ்ரீறஜிதா (ஜேர்மன்), ஸ்ரீறமா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்தந்தையும்,
சிவகுமார் (கண்ணன்-பிரான்ஸ்), ஜெயகரன் (ஜேர்மன்)ஆகியோரின் அன்புமாமனாரும்,
வினோஜித், அஹானா, சரண், சஹானா ஆகியோரின் பாசமிகு பேரனாரும்,
காலஞ்சென்ற வரதராசா, இராசமணி (மலர்), நவமலர் (நவம்) ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
காலஞ்சென்ற இராசரத்தினம் (கந்தசாமி), மகாதேவன் (தேவன்), தனேஸ்வரி (கிளி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நீர்வேலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
