Mr. Katpahanathan Thilakshan
Date of Birth: 19 April 1993 - Deceased: 01 January 2025
யாழ். இருபாலை V.H. லேனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கற்பகநாதன் திலக்ஷன் 01-01-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கற்பகநாதன் - சந்திரகாந்தா (றஞ்சி) தம்பதியினரின் பாசமிகு மகனும்,
திவாகர், கோபிகா, ஜனுசிகா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
லட்சுமி, கஜேந்திரன், நந்தகுமார் ஆகியோரின் அன்புமிக்க மைத்துனரும்,
றித்திகா, காருண்யா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
பிரனுஷா, வக் ஷலன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-01-2025 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் செக்கடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
