Mrs. Kattharin Arumaidurai

Kattharin Arumaidurai

Date of Birth: 24 October 1936 - Deceased: 17 January 2024

யாழ். அச்சுவேலியை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கத்தரின் அருமைத்துரை அவர்கள் 17-01-2024 அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னாரின், காலஞ்சென்ற அரியநாயகம் - மேரி ஆன் தம்பதியினரின் மூத்த புதல்வியும், 

அருமைத்துரை அவர்களின் மனைவியும்,

காலஞ்சென்ற சாந்தகுமார், பிரியதர்ஷினி ஆகியோரது தாயாரும்,

திருமதி. ஜாஸ்மின், Dr. ஹேமன்ராஜ் ஆகியோரது மாமியும்,

றுக்‌ஷன், றோஷேல், றனுஷன், ஐரின், டொரின் ஆகியோரது பேத்தியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 18-01-2024 வியாழக்கிழமை காலை 9.00 மணிமுதல் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை 4.00 மணிக்கு பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/01/2024 05:00)