Mrs. Kavitha Ilangkovan

Kavitha Ilangkovan

Date of Birth: 19 April 1980 - Deceased: 26 December 2025

பதுளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கவிதா இளங்கோவன் அவர்கள் 26-12-2025 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ராஜீப்பிள்ளை - சுசிலா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகசேனை சந்தனம்பிள்ளை - இராஜலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

இளஙகோவன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தேஜாயினி, தேஜவர்தினி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

மகேஷ்குமார், காஞ்சனா, கல்பனா ஆகியோரின் சகோதரியும்,

மோகன், இராஜேஸ்வரி, கலா (இந்தியா) ஆகியோரின் உடன்பிறவாத சகோதரியும்,

தேவகுமார் (அர்ஜீனா ஜீவலர்ஸ் - ஹட்டன்), சுரேஷ்குமார் (கைலாஷ் பஷன் - பதுளை), தர்ஷினி, சுதர்ஷினி, மோகன்ராஜ், உமாசங்கர் ஆகியோரின் மைத்துனியும்,

மகேந்திரன் (இந்தியா), கீர்த்திகுமார் (இந்தியா), யோகேந்திரன் (சுவிஸர்லாந்த்) ஆகியோரின் மருமகளும்,

கந்தசாமிபிள்ளை, மனோன்மணி (இந்தியா), பரமேஸ்வரி (இந்தியா) ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இல- 34/20A, டாகட் ரேன்ஜ் வீதி, பண்டாரநாயக்க மாவத்தை, பதுளை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் பதுளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/12/2025 00:00)