திருமதி. கவிதா சிவகணேசன்
(அன்னைபூபதி நடனப்பள்ளி ஆசிரியை)
தோற்றம்: 02 ஏப்ரல் 1967 - மறைவு: 12 செப்டம்பர் 2024
யாழ். குரும்பசிட்டியை பிறப்பிடமாகவும், நோர்வே-பேர்கனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கவிதா சிவகணேஸ் அவர்கள் 12-09-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அ. குகதாசன் (கொழும்பு ஸ்ரூடியோ யாழ்ப்பாணம்)-சங்கீதபூசனம் நேசமணி தம்பதியினரின் அன்பு மகளும்,
Dr. சிவகணேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
மாளவி, சாரங்கன், ஷாமளி, வர்ணவி அவர்களின் அன்புத்தாயாரும்,
குகநேசன் (கண்ணன்-லண்டன்) அவர்களின் அன்பு அக்காவும்,
ஷோபனா குகதாசனின் அன்பு தங்கையும்,
காலஞ்சென்ற க. நாகலிங்கம் (முன்னாள் மகாஜனாக்கல்லூரி கனிஷ்ட பிரிவு தலைமை ஆசிரியர்)-
செல்லம்மா தம்பதியினரின் அன்புப்பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-09-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் Mollendal Kapell, Mollenalsveien 56B, 5009 Bergen இல் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
