Mrs. Kavithanithi Gobinath
(நீதவான் நீதிமன்றம் கல்முனை)
Date of Birth: 09 June 1980 - Deceased: 22 June 2026
அம்பாறை - தம்பிலுவில்லைப் பிறப்பிடமாகவும், கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கவிதாநிதி கோபிநாத் அவர்கள் 22-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வீரக்குட்டி - திலகராணி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான பூபாலரெட்ணம் - இரெத்தினமணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
கோபிநாத் (நீதவான் நீதிமன்றம், கல்முனை) அவர்களின் பாசமிகு மனைவியும்,
கம்சாயினி, கேஷாயினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கவிதாசன், கவிதாஜினி, கவிதாரூபன் (Premium TEC, Kalmunai ) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற உருத்திரமூர்த்தி, நிமாலினி, சுமதி, ரேவதி, ஆனந்தி, சிவராஜ் (இலங்கை வங்கி முன்பாக சிற்றுண்டிச்சாலை), ஜெயமதி (சுகாதார வைத்திய அதிகாரிஅலுவலகம் கல்முனை தெற்கு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தவராசா செல்வராணியின் பெறாமகளும்,
செல்வரெத்தினம் (காப்பறுதி ஆலோசகர்), கற்பகம் (சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்) அகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணேஸ், சிவராஜா, காலஞ்சென்ற யோகராஜா, கீதா, தேவகிருஷ்ணா, ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,
கீர்த்தனா (தாதிய உத்தியோகத்தர்), கரிசன் (ஹம்பாந்தோட்டை - வைர கொமினிகேசனன்), அஜிர்த்தனா (பொறியியலாளர்), பவனுட்ஜன், பபிஷாலினி, சருஜன், கிளமன், கிங்ஷ்டன், (நில அளவையாளர்), புவிசன் (பொலிஸ் உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
கிரன்ராஜ், பிரவீன், சுருத்திக்கா, ஜென்சி பியோனா (ஆசிரியை), பரிஷ்டெனா, அநீஸ்பராயன், டிலோமிக்கா, யுலைக்சன், பவிலாஸ் அக்ஸயா, குபேசன், நிரோசினி ஆகியோரின் பாசமிகு மாமியும்,
அருன்ராஜ், டினேஸ்ராஜ், யதுஜன், பவிஜன், ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 04.30 மணியளவில் கோயில் வீதி கல்முனை -03 இல் அமைந்துள்ள இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, திருவுடல் கல்முனை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
