Mrs. Kayalvili Chandrakumar

Kayalvili Chandrakumar

Deceased: 15 August 2024

யாழ். நல்லூரைச் சேர்ந்த திருமதி. கயல்விழி சந்திரகுமார் அவர்கள் 15-08-2024 வியாழக்கிழமை அன்று நல்லூரில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரு. திருமதி. சபாரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும்,

சந்திரகுமார் (ஒய்வு பெற்ற கிராம சேவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

மேனன், நிலாணி ஆகியோரின் அன்பு தாயாரும்,

ராஜேந்நிரா, எழிலரசி ஆகியோரின் அன்புத் சகோதரியுமாவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/08/2024 04:00)