திருமதி. கேட்றூட் பெனடிக்ற்
தோற்றம்: 10 டிசம்பர் 1951 - மறைவு: 20 நவம்பர் 2022
கல்முனையைப் பிறப்பிடமாகவும் இல. 39, 3ம் குறுக்குத்தெரு, மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கேட்றூட் பெனடிக்ற் அவர்கள் 20.11.2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பிரான்சிஸ் பெனடிக்ற் (முன்னாள் காகித ஆலை முகாமையாளர், வாழைச்சேனை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சில்வெஸ்டர் சூசைப்பிள்ளை, சூசைப்பிள்ளை மாக்கிறேற்மேரி ஆகியோரின் அருமை மகளும்,
காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் பிரான்சிஸ், பிரான்சிஸ் ஆரோக்கியம்மா (றோஸ்மலர்) ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை ஸ்டனிஸ்லோஸ் (ஜெயம்) சூசைப்பிள்ளை றொபட் மற்றும் சூசைப்பிள்ளை ஜோர்ஜ், சூசைப்பிள்ளை பெஞ்சமின் ரஞ்சன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பிரான்சிஸ் கில்பேட் (ஓய்வுநிலை கூட்டுறவுக் கிளை விற்பனையாளர்), பிரான்சிஸ் திருச்செல்வம் (ஓய்வுநிலை முகாமையாளர் - இலங்கை வங்கி மட்டக்களப்பு), பிரான்சிஸ் சான்டோஸ் (அவுஸ்திரேலியா) ஆகியாேரின் பாசமிகு மைத்துனியும்,
பெனடிக்ற் ரஞ்சித் றீகன் (பாதுகாப்பு உத்தியோகத்தர் OIC), பெனடிக்ற் சாந்தரூபன் (வீதி அபிவிருத்தி அதிகாரசபை), பெனடிக்ற் லூர்ட்ஸ் சசிகரன் (கட்டிட மேற்பார்வையாளர்), பெனடிக்ற் டினோல்ட் வற்சன் (போலீஸ் உத்தியோகத்தர்), பவமிஜா யோஜினி (செலோன் - வங்கி மட்டக்களப்புகிளை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரஞ்சித் றீகன் ஹரல்டினா (ஆசிரியை - பூநகரி விக்னேஸ்வரா வித்தியாலயம்), டினோல்ட் வற்சன் சுவிந்தகலா ஆகியோரின் அருமை மாமியும்,
ரஞ்சித் றீகன் கெமுவல், ரஞ்சித் றீகன் சமுவல் ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21.11.2022 (திங்கட்கிழமை) பிற்பகல் 03.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு புளியந்தீவு மரியாள் பேராலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, பின்னர் ஆலையடிச்சோலை கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/11/2022 10:00)
