திரு. கீர்த்தியன்டயஸ் பிரபாகரன்
மறைவு: 14 செப்டம்பர் 2022
அமெரிக்கா, நியூ ஜெர்சி மாகாணத்தில், Newark நகரில் தனது மனைவி, 5 மாத குழந்தையுடன் வசித்து வந்த நடுத்தர வயதைச் சேர்ந்த அன்புக்குரிய திரு. கீர்த்தியன்டயஸ் பிரபாகரன் அவர்களின் திடீர் உயிரிழப்பு (September 14, 2022) தமிழ் சமூகத்தை வியப்பிலும், ஆழ்ந்த கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.
விஜயசாந்தி ஆவர்களின் பாசமிகு கணவரும்,
ஐந்து மாத குழந்தையின் பாசமிகு தந்தையும் ஆவார்.
Viewing & Cremation:
Tuesday, September 20, 2022
Viewing 9-12:30 pm
Funeral 1-3 pm
Villa Americas Funeral Home,
279, Roseville Ave, Newark.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/09/2022 14:02)
