Mrs Gladys Pushparany Mathiyaparanam

Gladys  Pushparany  Mathiyaparanam

Date of Birth: 29 June 1938 - Deceased: 27 February 2024

யாழ். குடத்தனை நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிமாகவும் கொண்ட திருமதி. கிளேடிஸ் புஷ்பராணி மதியாபரணன் அவர்கள் 27-02-2024ம் திகதி செவ்வாய்கிழமை அன்று இயேசுவின் திருக்கரங்களில் சரண் அடைந்தார்.

அன்னார் எஸ்.எஸ்.மதியாபரணன் அவர்களின் அன்பு மனைவியும்,
 
சுமதி-ராஜன், சுமந்திரன்-சாவித்திரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
ஷாமந்தி, சஞ்சயன், ஷிலோ, ஷெக்கேம், ஷோலேம் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
 
ஏ.வி & லில்லி பொன்னு (குடத்தனை,பருத்தித்துறை) தம்பதியரின் அருமைமிகு புதல்வியும்,
 
காலஞ்சென்ற தேவி நல்லருளானந்தம், அலன் ஜெயராஜா (கனடா), சீ.பி.ஜயசிங்கம் (சிங்கப்பூர்), பீ.ஜெயசுந்தரம் (ஜேர்மனி), புஷ்பசாந்தி பொன்னு ஆகியோரின் நேசம்மிக்க சகோதரியும்,
 
நல்லருளானந்தம், அலிஸ் தாமு (லண்டன்), மங்களநாயகி நவரட்ணராஜா (லண்டன்), எஸ்.எஸ்.பூரணம்பிள்ளை (அவுஸ்ரேலியா), ரதி ஜெயராஜா, ரூபினி ஜெயசிங்கம், ரஞ்சினி ஜெயசுந்தரம் ஆகியோரின் பாசமிகு மைத்தனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 29-02-2024ம் திகதி வியாழக்கிழமை மு.ப. 9:00 மணிமுதல் பி.ப.9:00 மணிவரையும், மீண்டும் 01-03-2024ம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9:00 மணியிலிருந்தும் பொரளை ஏ.எப்.றேமன்ட்  மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு பி.ப 4:00 மணிக்கு இறைவழிபாட்டின் பின்னர் பி.ப.5:00 மணிக்கு பொரளை கனத்தை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/02/2024 03:01)