திருமதி கெங்காதரன் கலாராணி (கலா)

கெங்காதரன் கலாராணி (கலா)

தோற்றம்: 03 ஜனவரி 1968 - மறைவு: 08 செப்டம்பர் 2022

யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கெங்காதரன் கலாராணி அவர்கள் 08-09-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, தனலஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும்,

சரவணமுத்து செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கெங்காதரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

மேகரன்(லண்டன்), கிருசாந்தன்(பிரான்ஸ்), மதுரா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜிதரன், கார்த்திகா, விசித்திரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பத்மினி, மல்லிகாதேவி, அமிர்தலிங்கம், காலஞ்சென்ற விமலாதேவி, கணேசலிங்கம், வனஜாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செல்வராசா, தங்கராசா, காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், விஜயகுமாரி, தர்மபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அன்ரியா, விகான், இனியா, சஸ்வின், கஸ்மீரா, ஜெனிசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-09-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் மட்டுவில் தெற்கு சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குச்சப்பிட்டி இந்து மாயனத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/09/2022 02:32)