Mr. Kensington Netto

Kensington Netto

Date of Birth: 14 August 1979 - Deceased: 10 February 2025

ஜெம்பட்டா வீதி, கொழும்பு-13 யைச் சேர்ந்த திரு. கெனிஸ்டன் நெட்டோ அவர்கள் 10-02-2025 திங்கட்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.

அன்னார், திரு.திருமதி ஜெனிலியஸ் நெட்டோ தம்பதியினரின் அன்பு மகனும்,

சாலினி (சாலு) அவர்களின் அன்புக் கணவரும்,

கிறிஸ்டினா (ஆஷா), செரோன், மில்ரோன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெகன், ரொபின், கனிஸ்டா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனைகள் (இல-57 1/1, நியூ சதுக்கம், கொழும்பு-13) இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் மாதம்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/02/2025 05:00)