Mrs. Kensmon Jothini
Date of Birth: 07 July 1987 - Deceased: 20 August 2025
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், இல-312, பாங்ஷல் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கென்ஸ்மன் ஜோதினி அவர்கள் 20-08-2025 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மத்தியாஸ் டில்லிகுமார் - நசரேத்தம்மா தம்பதியினரின் மகளும், வலன்ரைன் குரூஸ் - வலன்ரைன் குரூஸ் மலர் தம்பதியினரின் மருமகளும்,
கென்ஸ்மன் அவர்களின் அன்பு மனைவியும்,
றீனா, கண்ணா, அம்மு ஆகியோரின் பாசமிக்க தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-08-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் யாழ். மரியன்னை பேராலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- ஜெனிபர் (கேபிள் டீவி - உரிமையாளர்).
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
