திரு. கேசவன் கனகரத்தினம்

(சட்டத்தரணி பிரசித்தநொத்தாரிஸ் மற்றும் பதில் நீதிபதி)

கேசவன் கனகரத்தினம்

மறைவு: 19 டிசம்பர் 2021

யாழ்  நல்லூர் இராஜவீதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும், சட்டத்தரணியும், பதில் நீதிபதியும் மற்றும் பிரசித்த நொத்தாரிஸ் ஆகிய திரு கேசவன் கனகரத்தினம் அவர்கள் 19-12-2021ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பிரபல சட்டத்தரணி கனகரத்தினம் அவர்களின்  அன்பு மகனும்,
 
சிவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
 
மயூரதன், சஜீவன், சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிஸ்களுமான மேனகா மற்றும் துளசி ஆகியோரின்  பாசமிகு தந்தையும் ஆவார்.
 
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Sending our deepest sympathies and condolences to Kesavan's, Jega's and Mrs Kanagaratnam's Family. From Yoga and Family."
- Thambapillai Yogananther  (United Kingdome - London - Colindale, 10/01/2022 03:16)
"My heartfelt condolences to Kesavan's family from a fellow lawyer who worked with him & his late father over a decade.Had the privilege of meeting Kesavan & his daughter in courts in 2017. V.Sad to hear about his loss.My deepest sympathies to a dear friend's family. Shanthini (Patrick) Ariaratnam (Australia)"
- Shanthini Ariaratnam (Nee Patrick) (Australia, 31/12/2021 05:30)
"செயதி கேட்டு மட்டற்ற துயரடைந்தோம்.அன்னாரின் ஆன்மா சிவனடியில் சாந்தியடைய வேண்டுகின்றோம். த.நடராஜாவும் பிள்ளைகளும்"
- T.Nadarajah (London, 23/12/2021 14:31)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/12/2021 07:16)