Mr. Ketheesan Kanagalingam
Deceased: 03 December 2025
யாழ். நல்லூர் பூதவராயர் வீதியைப் பிறப்பிடமாகவும், தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகலிங்கம் கேதீஸன் அவர்கள் 03-12-2025 புதன்கிழமை மாரடைப்பினால் இறையடி சேர்ந்தார்.
அன்னார், கனகலிங்கம் - புஸ்பாவதி தம்பதியினரின் பாசமிகு மகனும்,
கிருபாநந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற டெய்சிகா, சாகித்தியன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அபிராமன், கோகிலவதனி ஆகியோரின் பாசமிகு அண்ணனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
