Mrs. Ketheswarathasan Abiramippillai
Date of Birth: 15 December 1943 - Deceased: 09 December 2024
யாழ். காரைநகர் வலந்தலை மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கேதீஸ்வரதாசன் அபிராமிப்பிள்ளை அவர்கள் 16-12-2024 திங்கடகிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை (தபால் அதிபர்-மலேசியா)-சுந்தரம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான விஜயதர்மா (பிரதம இலிகிதர்)-சொர்ணாம்மா (ஆசிரியை-பால பண்டிதை) தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கேதீஸ்வரதாசன் (முன்னாள் தவிசாளர் - காரைநகர் பிரதேச சபை, ஓய்வு பெற்ற தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-12-2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
