Mrs Ketroot Vijayakumar
Deceased: 24 September 2026
ST.SEBASTIAN வீதியை வசிப்பிடமாகவும் யாழ்ப்பாணம் சுருவிலை பிறப்பிடமாக கொண்ட திருமதி கேட்றூட் விஜயகுமார் அம்மா (ST.MARY’S COLLEGE,காங்கேசன்துறை ஓய்வு பெற்ற ஆசிரியர்) அவர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை (24-09-2026) இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் நீர் கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி மற்றும் வத்தளை றோமன் கத்தோலிக்க தமிழ் கல்லூரின் முன்னாள் ஆசிரியை ஆன அமலா மெலானி ஆசிரியையின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளைய தினம் வெள்ளிக்கிழமை (25-09-2026) மாலை 03:30 மணியளவில் நீர்கொழும்பு W.F FENANDO மலர்சாலையில் நடைபெற்று அன்னாரின் பூதவுடல் நீர்கொழும்பு பொது மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் அன்பும் நினைவுகளும் எங்கள் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும்.
இந்த பேரிழப்பில் எங்களுடன் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள அனைவரையும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்.
தொடர்புகளிற்கு: (அமலா மெலானி)
☎️ 0776720119
✍️ Negombo Thanush
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/09/2026 16:31)
