திரு. கிட்ணசாமி சண்முகசுந்தரம்
(இளைப்பாறிய பிரதிப் பணிப்பாளர் நீர்பாசணத் திணைக்களம்,கொழும்பு)
தோற்றம்: 11 டிசம்பர் 1940 - மறைவு: 20 செப்டம்பர் 2021
யாழ் உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் புகையிரத நிலைய வீதி,கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட பொறியியலாளர் திரு.கிட்ணசாமி சண்முகசுந்தரம் அவர்கள்20-09-2021ம் திகதி திங்கட்கிழமை அன்று இறையடியெய்தினார்
அன்னார் காலஞ்சென்றவர்களான கிட்ணசாமி தையல்நாயகி தம்பதியரின் இளையமகனும்,
காலஞ்சென்றவர்களான ஆனந்தகணேசன், பாக்கியலட்சுமி, ஆனந்தசுந்தரம், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவராமலிங்கம் இராசலட்சுமி தம்பதியரின் அன்பு மருமகனும்,
வசந்தகோகிலம் அவர்களின் பாசமிகு கணவரும்,
திருச்செல்வி (ஆசிரியை), திருமலர் (முகாமைத்துவ அலுவலர்-யாழ் மாவட்ட செயலகம்), திருக்குமரன் (சிரேஷ்ட விரிவுரையாளர்-வவுனியா,பல்கலைக்கழகம்), திருவேணி (ஆசிரியை யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வைத்திய கலாநிதி துஷ்யந்தன் (யாழ் போதனா வைத்தியசாலை), கிருபாகரன் (ஆசிரியர் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி, நீர்கொழும்பு), தசாயினி, கிருஷ்ணமேனன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர்) ஆகியோரின் மாமனாரும்,
வைஷ்ணவி, பிரசாந்தன், பிசன்னன், ஹரிசினி, ஹேமிதா, ஆரணி, ஆருத்ரன், அருணியா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 22-09-2021ம் திகதி புதன்கிழமை அன்று கோம்பையன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
