திருமதி. கில்பட் மேரி (செல்லக்கண்டு)
தோற்றம்: 22 அக்டோபர் 1959 - மறைவு: 24 பெப்ரவரி 2025
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கில்பட் மேரி அவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்பான, பண்பான பாசமான விழுதொன்று
விழ்ந்ததமையால் மனம்நொந்து போனதின்று
கலங்கிய விழிகள் உமை எண்ணி வாடுகின்றது.
ஆறாத துயராகி அணைந்து விட்ட எம் இனிய இதயத்து ஒளிவிளக்கே!
புன்னகை பூத்த உம் முகம் நாம் எங்கு காண்போம் இனி
ஏங்கித்தவிக்கின்றோம், என்றும் அழியாத நினைவுடன்...
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
