திருமதி. கிமாவதிதேவி ஆறுமுகம்

(ஓய்வுபெற்ற ஆசிரியை- பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி)

கிமாவதிதேவி ஆறுமுகம்

தோற்றம்: 15 ஆகஸ்ட் 1939 - மறைவு: 11 டிசம்பர் 2021

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொள்ளுப்பிட்டியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கிமாவதிதேவி ஆறுமுகம் அவர்கள் 11-12-2021 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான இளையதம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பருத்தித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,

அகிலேசன் (கனடா), ஜெயசீலன் (லண்டன்), ரஜனி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நீரயாக்ஸி, திருமகள் மற்றும் ரவிக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

புவிராஜசிங்கம் (கனடா), காலஞ்சென்ற சிலோசனாதேவி மற்றும் கமலாவதிதேவி, ஜெயராஜசிங்கம் (கொழும்பு), பரராஜசிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அவினாஸ், அஷ்வின், சரண்யா, சகானா, விக்னேஷ், வஷ்னி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

செல்வராணி, சிவனேஸ்வரி, நிரோதினி மற்றும் காலஞ்சென்ற ராஜேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 18 December 2021      12:00 Noon - 3:30 PM
Divinity Funeral Care
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
 
தகனம்:-

Sunday, 19 December 2021      10:00 AM
Golders Green Crematorium 62 Hoop Ln, London NW11 7NL, UK

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/12/2021 03:39)