திரு கிருபாகரன் ஈஸ்வரபாதம்
மறைவு: 25 ஏப்ரல் 2020
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் ஈஸ்வரபாதம் அவர்கள் 25-04-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஈஸ்வரபாதம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
தனலக்ஷ்மி(ரதி), காலஞ்சென்ற ஸ்ரீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நித்தியானந்தன், காலஞ்சென்ற தியாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லக்க்ஷி, கஜந், துவாரகன், சுஜானி ஆகியோரின் அன்பு மாமாவும்,
ரிஷி அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
சக்தி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 07:30 மணணியிலிருந்து மு.ப 09:00 மணி வரை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு வர முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினைப் பகிர்ந்து கொள்ளலாம்.
தகவல்:- அக்கா குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
கஜந் – மருமகன்
Mobile : +1 647 504 6474
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/04/2020 12:16)
