திரு கிருஷ்ணமூர்த்தி இரத்தினசிங்கம்
மறைவு: 11 நவம்பர் 2019
யாழ்.காரைநகரைப் பிறப்பிடமாகவும்,காரைநகர் மாப்பாணவூரி,நல்லூர்,கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும்,கனடா Toronto ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணமூர்த்தி இரத்தினசிங்கம் அவர்கள் 11-11-2019ம் திகதி திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார்,காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் நேசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
காலஞ்சென்றவர்களான அருளையா(மலாயன் பென்சனியர்) சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற திருமகள் அவர்களின் அன்புக் கணவரும்,
உதயகுமார்(உதயன்),ஜெயந்தகுமார்(ஜெயந்தன்),சுரேந்திரகுமார்
(சுரேன்-கண்ணன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரமலர்,காயத்திரி,கருணாவதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுந்தரமூர்த்தி,செல்வமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திலகவதி,சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராசலட்சுமி-காலஞ்சென்ற பொன்னையா,ஜெயமணி-காலஞ்சென்றவர்களான குமாரசாமி,சிவனேஸ்வரன்,அருட்சோதி-சிவதேவி,ரோகினி-ஜெகதீஸ்வரன்,காலஞ்சென்ற ரேவதி-சித்திரவடிவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிருந்தா-அஷோக் யோகன்,சாரங்கா,அபிஷா,பிரதீஸ் ஆகியோரின்
அன்பு பேரனும்,
அஸ்வின் அவர்களின் அன்பு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Wenesday,13Nov 2019 5.00PM to 9.00PM at,Chapel Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave,Markham,ON L3R 5G1,Canada
கிரியை:-
Thursday,14 Nov 2019 1.30 PM to 3.30 PM, at,Chapel Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave,Markham,ON L3R 5G1,Canada
தகனம்:-
Thursday,14 Nov 2019 4.00 PM at Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave,Gormley, ON L0H 1G0,Canada
தொடர்புகளுக்கு-
உதயன்-மகன்- Mobile:- +1 647 457 4923
ஜெயந்தன்-மகன்- Mobile:-+1 416 899 3391
சுரேன்(கண்ணன்)-மகன்-Mobile:- +1 647 291 8951
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/11/2019 12:33)
